கொரோனா தொற்று வேறொரு புதிய பணிச்சூழலை உருவாக்கியுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றுவது (work from home). இங்கேயும் பாதிப்புக்குள்ளாவது....
கொரோனா தொற்று வேறொரு புதிய பணிச்சூழலை உருவாக்கியுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றுவது (work from home). இங்கேயும் பாதிப்புக்குள்ளாவது....
இளம் பெண் தொழிலாளர் தங்கும் தனியார் விடுதிகளில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போது மான அளவுக்கு இல்லாததுடன், ஒரே அறையில் அளவுக்கு அதிக மானோர் தங்க வைக்கப்படு கின்றனர்.